கருப்பு பண்ணாத ஒழிக்கிறேனு சொலறவன் முதல கொசுவ ஒழிக்க சொல்லுங்க பா .தொல்ல தாங்க முடியல !!
நடு ராத்திரியில எழுப்பி விட்டு , தூக்கம் கலஞ்சி , என்ன பண்ணறது தெரியாம , மொபைல் போன் தான் ஒரே வழினு அதுல படிச்ச வெப்சைட் யே பத்து தடவ மேல கீழனு பார்த்து , whastappல இருக்க எல்லா மெசேஜ்யம் படிச்சி,அதுக்கு அப்பறம் என்ன பண்ணறதுனு தெரியாம, அட இந்த சமூகத்து நாம ஒரு கருத்து கூட சொல்லலியே னு மனசு பதறி , எதைப் பத்தி பேசலாம்னு யோசிச்சி , இருக்கவே இருக்கு நம்ம demonetisation தலைப்புனு நினைச்சி ஆரம்மபிச்சது தான் இந்த மெசேஜ். கொழம்பி இருக்க குட்டையில நம்மளும் கொஞ்சம் கொழப்புவோம்னு கிளம்பிட்டேன் .
14லட்சம் கோடி ல 12 லட்சம் கோடி நம்ம பேங்க் ல வந்து சேந்துடுச்சி . அட அதுல ஒரு பணக்காரனோ , இல்ல அரசியல்வாதியா நிக்கலையேனு நினைப்பிங்க . முதல பணக்காரனாலே அவன் பணத்த நேர் வழில சம்பாரிச்சி இருக்க முடியாது .அப்படி இருக்கும் போது அவன் ஏன் நேர பேங்க்ல Q நிக்க போறான் .குறுக்கு வழியில தான் போய் டெபாசிட் பண்ணி இருப்பான் ஆஃப்ரீன்ட்டிஸ்கள (apprenticegala).
online transaction பண்ண மட்டும் இந்த கருப்பு பணம் ஒழியுமா இல்ல . நம்ம தர லஞ்ச பணம்,ஊழல் பணம் தான் இந்த கருப்பு பணத்தின் மூலம் .உதாரணமா உங்க புள்ளைய பீட்டர் ஸ்கூல சேர்த்து பீட்டர் ஆகறதுக்கு 2லட்சம் நன்கொடை தருவீங்க (ஆஹா டக்னு அந்த குரூப் பெயர சொல்லிட்டனே , பரவ இல்ல இந்த கூட்டம் முதுகுல தந் குத்தும் , அந்த குரூப் தான் மூஞ்சியில குத்துவாங்க ), உங்கல ஒரு போலீஸ்காரர் கரெக்டா பைக் பேப்பர் இல்லனு புடிச்சி 500ரூபாய் லஞ்சமா வாங்கிட்டாரு. இப்ப இந்த பணலாம் கருப்பு பணம்.இத ஒழிக்க நமா இன்ன பண்ணனும்னா , நம்ம கிட்ட ஒரு பழக்கம் இருக்கு ஏங்க போனாலும் என்ன சேஞ்சாலும் அத FB , whatsapp ல அப்டேட் பண்ணிகிட்டே இருக்கறது .பிரியாணி சாப்பிடும் போது ,கழிவறையில் இருக்கும் போது , பிணவறையில் இருக்கும் போதுனு. .அது தான் இங்கேயும் பண்ண போறோம் . நீங்க தந்த லஞ்ச பணத்த பத்தி காமெடியா ஒரு அப்டேட் பண்ணுங்க. உதாரணமா , "எனக்கும் பேரம் பேச தெரியும்னு நேத்து தான் தெரிச்சிக்கிட்டேன் . போலீஸ்கார் 1000ரூபா கேட்டாரு நா பேசி பேசி 500ரூபாய கொறச்சிடேன் , எப்பூடி !!" மொக்கையா தான் இருக்கும் நா சொன்ன காமெடி பட் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க . இது மாதிரி அப்டேட் பண்ணுங்க . செய்வீர்களா !! செய்வீர்களா !!
இதுனால எப்படி கருப்பு பணம் போகும்னு கேட்கறீங்களா ?? படித்ததில் புடிச்சது புடிக்காதுனு எல்லாத்தையும் forward செஞ்சி , இந்த மெசஜ்யும் forward செஞ்சி,செஞ்சி,செஞ்சி,மொபைல் ஆபரேட்டர் நம்மள எல்லாரையும் நல்ல வச்சி செங்சிட்டான். data charge அ ஏத்திட்டான் , நாமளும் அவன் கிட்ட மொக்க வாங்கிட்டு , swatch bharat வரி தல எழுத்தே னு கட்டிட்டு , பஸ்ல ஜன்னல் ஓரமா போறவன் போலிச்சினு பீடாவ நம்ம மேல துப்பிட்டு , அதையும் நமா கர நல்லதுன்னு சகிச்சிட்டு , சகிப்புத்தன்மை இல்லடா உங்களுக்குனு சொலவங்கையும் ஏத்திக்கிட்டு,audi கார் ல ஆகம்காரமா போற ஒத்தை ஆள பார்த்து மனசுல ஏன் ரோட்ட அளந்துட்டு போற னு மனசுக்குள்ள கேட்டு , ஆமா நம்ம சிட்டி ரோட்ல 50kmph மேல போகமுடியாது ,முக்கால்வாசி NH உம் 80kmph தான் டா design பண்ணிஇருக்கு அதுக்கு 1000cc காரே போதுமே நீ ஏன்டா 3000cc கார் வச்சி இருக்கன்னு கேட்ட,தோ சிட்டி குள்ள 100 ல ஒட்டிகாட்டறான்னு platform மேல படுத்து தூங்கறவன் மேல ஒட்டி காமிச்சு உய்யராம tv நியூஸ் ல வருவானுக ,போங்கடா நீங்களும் உங்க சட்டமும் னு அடுத்த சேனல் போன தமிழ்நாடு CM தனியார் ஹாஸ்பிடல் ல அனுமதினு வருது. அட CMகு கூட டிரீட்மென்ட் தர அளவுக்கு நம்ம அரசு மருத்துவமனை இல்லையா அப்ப நம்ம கட்டின வரி பணத்தினை இன்ன தான் பண்ணிக்க னு சகிச்சிக்கிட்டு , அதுக்கு அப்பறம் பக்கத்துல இருக்கிற கடைக்கு நடந்து போகாம பைக் ல போய் , 150cc பைக் வாங்கி அதுக்கு 30km தான் மிலேஜ் னு தெரிச்சும் அத ஓட்டி ஓட்டி , பெட்ரோல் விலை ஏத்திட்டான் டா னு புலம்பி புலம்பி , நம்ம அரசும் வடிவேலு மாத்ரி " டேய் இவன் கிட்ட பணம் கறக்கறது ரொம்ப ஈசி இவன் போற வழி எல்லாம் நம்ம திட்டதா போடுங்க னு சொல்லிட்டான் .
அப்பாடா .. மூச்சி வாங்குது .
இன்னாடா இது வரைக்கும் demonetisation பத்தி ஒண்ணுமே சொல்லலியே னுநினைச்சிகன , நா மட்டும் என்ன பெரியeconomist அ நா சொல்லறதை கேட்டு நீங்க Support பனறதும் பண்ணாததும் . ஒரு ஏகாமிஸ்ட் ஆதரிக்க இனொரு economist இத ஏதிர்க, நீங்க ரெண்டு பேரும் ஒரே பொருளாதாரம் தானே படிச்சிங்கனு கேட்டா , 'i think he speaks Britishenglish' னு சந்தானம்ஸ்டை்ல கலாய்க்கறாங்க . இன்னும்உங்களுக்கு புரியும் படி சொலனனும்னா விவேக் ஸ்டைல " இது வரைக்கும் இந்த govtநமக்கு இன்ன பண்ணுச்சி ஒன்னும் இல்லல , அது மாதிரி தான் இந்த message லையும் ஒன்னும் இல்லை . போய் அடுத்த மெசேஜ் அபடிச்சி forward பண்ணுங்க.
ஜெய் ஹிந் - இத சொல்லல என்ன தேச துரேகினு சொல்லிடுவாங்க. அய்யோ ஹிந்தில சொல்லிடனே என்ன தமிழன் இல்லனு சொல்லிடுவாங்களே. வந்தே மாத்ரம்- அஹா இது தமிழ் வார்த்தையா? ? இந்த தமிழனுக்கு ஏது அவன் மொழினே தெரியலையே. என்ன கொடும சரவணன் இது!!!
வா(ய்) தமிழா😜