Total Pageviews

Tuesday, February 1, 2011

அட, பைத்தியங்க!

election time  வந்துசில

ஆயிரம் ரெண்டாயிரம் மூவாயிரம் ....

எப்படி விலை பேசப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் நம்மது அரசியல் வாதிகள்

இன்னும்  கொஞ்ச காலம் அவர்கள் நம் கண்களுக்கு பைத்தியம் போல தெரிவார்கள்

ஆனா நிஜமா பைத்தியம் ஆகா போறது நாம தான்(after election)

 5 மாசம் அவங்க

5 வருஷம் நாம

வாழ்க ஜன நாயகம்!

பிம்பிளிகி பியாபி

No comments:

Post a Comment