Total Pageviews

Tuesday, March 1, 2011

எங்க ஹீரோ !!!


முன்னொரு நாள் என் நண்பர்(பெரியார் தொண்டர்) என்னிடம் கேட்டார்
ஏன்டா ராமாயணம் ஒரு கதை அதுல வர ராமர் ஒரு கற்பனை பாத்திரம் அவர ஏன் டா  தெய்வமா கும்படறிங்க
வால்மீகி ய குமிடாலாச்சும் பராவாஇல்ல னு சொல்லலாம்

மதி கேட்ட பசங்க டா நீங்கலாம் ...
அதுக்கு நா சொன்னேன் பட்டுக்கோட்டை தான் பாட்டு எழுதினாரு ஆனா MGR hero ஆகிட்டாரு 
சங்கர் தான் படம் டைரக்ட் பன்னரு ஆனா ரஜினி கு தான் நாங்க பால் அபிஷேகம் பண்ணறோம்.
தொண்டன ஏமாத்தின தலைவன் இருக்கான் ஆனா
தலைவன ஏமாத்தின தொண்டன் கிடையாது
அது போல தான் எங்க பக்தி...
புரிஞ்சிகொங்க தெரிஞ்சிகொங்க ...

No comments:

Post a Comment