அந்நிய சக்தியான PETA என்கிற அமைப்பு நம் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை செய்ய விரும்புகிறது. இவர்களை உதாசின படுத்தி நம் பாரம்பரியத்தை காக்கும் பொறுப்பு நம் அரசிடம் இல்லை.எனவே நாம் தாம் முயற்சிக்க வேண்டும்.இந்த அந்நிய சக்திகளுக்கு நம் எதிர்பினை தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை முடியும் வரை நாம் அனைவரும் KFC ,pizza , cococola ,pepsi போன்ற அந்நிய பொருட்களை ஒதுக்குவோம் .(வருடம் முழுவதும் இவர்களை ஒதுக்குவது மிக உத்தமம் ).
இங்க அடிச்ச அங்க வலிக்கும்
இங்க அடிச்ச அங்க வலிக்கும்
No comments:
Post a Comment