Total Pageviews

103200

Sunday, January 22, 2017

இலவசமும் மகா பாரதமும்

இந்த ஒண்ணு வாங்கின இன்னொன்னு இலவசம் , 200 ரூபாய்க்கு ரிச்சார்ஜ் பண்ண டேட்டா இலவசம் னு சொல்லுற திட்டம் எல்லாம் மகாபாரதத்துல வர அபிமன்யு வ மாட்ட வச்ச சக்ரவியூகம் திட்டம் போல தான். உள்ள போக மட்டும் தான் நமக்கு தெரியும் வெளிய வர வழி தெரியாது  . கிருஷ்ணா மாதிரி நம்ம கல்வி முறையும் சமூகமும் பாதி அறிவு தான்  நமக்கு தந்து இருக்கு . 

இந்த மாதிரி ஆபர் மக்கள் யூஸ் பண்ணகனா மக்கள்அவனுக்கு(Corporate) அடிமை இல்ல னா அவன் நமக்கு அடிமை. 

No comments:

Post a Comment