PETA, மத்திய அரசு மற்றும் நீதி
மன்றம் அனைத்துக்கும் முதலில் நாம் அனைவரும் நன்றி சொல்லி ஆகவேண்டும் .
அவர்கள் இல்லை எனில் நமக்கு பல விஷியங்கள் தெரிந்து இருக்காது .
1.A1 A2 பால் பத்தின விழிப்புணர்வு. (இதுக்கு அப்பறம் ஆரோக்கிய பால் பாக்கெட்ல A2 பாலுன்னு போட்டு நம்மள ஏமாத்துவான் அது வேற விஷயம்) .
நம்ம உலக தமிழ் உணர்வுகளை ஒன்று படுத்தியது.
அமைதியான வழியில் போராடி வெற்றி கொள்ள முடியும் என்று உலகுக்கு கற்றுக்கொடுத்தது ..தீவிரவாதம் செய்வோர் இதை பார்த்து இனியாவது திருந்தட்டும்.
உலகுக்கு மருத்துவம் அறிவியல் விவசாயம் என்று அனைத்தையும் கற்று தந்த தமிழனின் பெருமையை எடுத்து உரைத்து அவனை அவனுக்கே அடையாளம் காட்ட வைத்தது .
நம் முன்னோர்களின் மிக சிறந்த வழிவியல் முறை. எப்படி உயர் மற்றும் ஆரோக்கிய கன்றுகளை பெறுவது போன்ற அறிவியல் சார்ந்த சிந்தனை உடையவர்கள் என்று.
மீடியா மற்றும் அரசியல் தலைவர்களின் போலி வேஷங்களை எடுத்து நமக்கு காட்டியது .
நாம் விட்டு ஒழித்த பல பாரம்பரிய நடைமுறைகளை இனியாவது பின்பற்றுவோம் என அனைவரையும் சூல் உரைக்க செய்தது,

No comments:
Post a Comment